The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established financial institutions in Sri Lanka.
திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm
1922
info@smib.lk
En | සිං
சேமிப்பு
முதலீடுகள்
SME
கடன் மற்றும் முற்பணம்
ஹாட்லைன்1922
எங்களின் புதிய மைய வங்கிச் சேவை தீர்வை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் சேவை சிறப்புத் தன்மைக்கான எங்களின் அர்ப்பணிப்பை முன்னோக்கி நகர்த்துகிறது. நுட்பமான தொழில்நுட்பத்துடன், நாங்கள் வங்கிச் சேவையை முன்னெப்போதும் போல் சிறப்பாக வழங்க முனைகிறோம்.
SMIB மேக்ஸ் சேவர் மூலம் சேமிப்பின் முதல் படியாக, உங்கள் சேமிப்பை அதிகப்படுத்தலாம்.
சரியான இடத்தில் பண்ணையமாக சேமிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்!
மேலும் படிக்க
சிரிப்போடு நாளைய உலகை ஆளும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வலிமைப்படுத்தவும், சேமித்து மதிப்புமிக்க பரிசுகளை பெறவும்.
SMIB அபூர்வா சேமிப்பு கணக்குடன் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும். கவர்ச்சிகரமான வட்டி விகிதம், கடன் வசதிகள், வட்டியில்லா திரும்பப்பெறும் வசதி மற்றும் பிற தனிப்பட்ட நன்மைகளை அனுபவிக்கவும். சுதந்திரத்தை நேசிக்கும் சிறப்பு நீங்களுக்காக.
நீங்கள் எப்போதும் கனவு கண்ட வீட்டை உங்களுடையதாக்குங்கள். ஸ்டேட் மார்ட்கேஜ் மற்றும் நிதி வங்கியுடன் (SMIB) போட்டியிடக்கூடிய வீட்டுக் கடனைப் பெறுங்கள். எங்களின் நெகிழ்வான விருப்பங்கள், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நிபுணர் வழிகாட்டுதலுடன் இன்றே இலவச மேற்கோளை பெற்று, உங்ளால் கனவை நனவாக்குங்கள்!
அரச ஈட்டு முதலீட்டு வங்கியானது இலங்கையின் உரிமம் பெற்று செயற்படும் நம் நாட்டு பிரஜைகளின் வீட்டு நிதி முதல் தனிப்பட்ட வணிக மற்றும் வங்கி தேவைகளாகிய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதன் நிமித்தம் நிறுவப்பட்ட ஒரு விஷேட நிதி நிறுவனம் ஆகும். காலங்காலமாக நிலைநாட்டிய அகன்ற வணிக நிபுணத்துவத்துடன் வாடிக்கையாளர்களின் மெய் தேவைகளை முன்னின்று தீர்க்கும் நிறுவனம் என்ற வகையில் SMIB ஆனது நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டாளராக தனது விழுதுகளை வியாபித்து வேரூற்றி நிலைத்து நிற்கின்றது.
Rewards & Promotion
Rates & Tariffs
Exchange Rates
Important Notices
உங்கள் தனிப்பட்ட வணிகத்தினை விஸ்தரிக்க எம்மிடமிருந்தான நிதி முகாமைத்துவம் சார்ந்த, கடன் மற்றும் முதலீடுகள் தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ள
உங்கள் வியர்வையோடு வித்தான ஒவ்வொரு ரூபாய் நாணயமும் பெருமதி மிக்கதாகும். உங்களது பணத்தினை பாதுகாப்புடன் பேணுவதுடன் சேமிப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். SMIB உடன் உங்கள்...
எமது முதலீட்டுத் திட்டங்கள் நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை நாடும், அதிக லாபகரமான அனுகூலங்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள. பல ஆண்டுகளாக சந்தை நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கையை...
எமது SME வணிக அபிவிருத்திக் கடனுடன் உங்களது சிறு, நடுத்தர அலவிலான வனிகத்தின் உயரிய இலட்சியங்களை அடையுங்கள். வணிகத்தின் முதல் படி முதல் விரிவடையும் போதிலான அபிவிருத்தித்...
நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராகவோ, ஆரம்பநிலை தொழில்முனைவோராகவோ அல்லது வணிகம் சார்ந்த நிதி தேவைகளை கொண்டுள்ள ஒரு தனி நபராகவோ இருந்தால், இதோ நாம் உங்களுக்கென...
SMIB இன் கடன் கணக்கீட்டாளருடன் உங்கள் நிதி திறனை திறக்கவும். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட துல்லியமான மாதாந்திர கட்டண மதிப்பீடுகளைப் பெறுங்கள். வீட்டு கடன், தனிப்பட்ட கடன் அல்லது வணிக நிதி தேவைகளுக்காக எங்கள் கருவி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மதிப்பீடுகளை வழங்குகிறது. SMIB உடன் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.
உங்கள் மாதாந்த வட்டித் தொகையை இலகுவாக கணியுங்கள்
* நிபந்தனை & விதிகளுக்குட்பட்டது
Discover more about the investment and finance sector by exploring the latest financial news and articles. Click to read more!
View All
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500
சமீபத்திய தகவல்கள் மற்றும் உள்ளக செயற்பாடுகளை அறிய சமூக ஊடகங்களில் எம்மை தொடருங்கள்
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்