"என் வணிக பயணத்திற்கு ஆதரவளித்த SMIB வங்கிக்கு நான் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன். AYA Prawn Farm இன் ஏக உரிமையாளராக, SMIB வங்கியிலிருந்து நுண், சிறு, நடுத்தர வணிகங்களுக்கான விஷேட கடனை பெற்றுக்கொண்டேன். இது எனது வணிக செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், உபகரணங்களை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் பெரியதோர் உதவியாக அமைந்தது. கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறைகள் சுமூகமாக இருந்ததுடன் வங்கியின் குழு முழுவதும் மிகவும் ஆதரவளிப்பவர்களாகவும் அணுகக்கூடியவர்களாகவும் இருந்தனர். SMIB வங்கியின் உதவியால், என் வணிகம் இப்போது அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செழிப்புடன் செயற்பட்டு வருகிறது."
Mr. M.F.M. Fahmi
Sole Proprietor, AYA Prawn Farm, Chilaw