The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
2025 வெசாக் பௌர்ணமியின் மகத்துவத்தை போற்றும் வகையில், SMIB இன் பௌத்த சங்கமானது ‘ஐஸ் கிரீம் தன்சல’ ஒன்றினை இதயபூர்வமக ஏற்பாடு செய்து, ஒன்றிணக்கம் மற்றும் சமூக உணர்வை மேன்மை படுத்தியது. இந்த சிறப்பு நிகழ்வானது SMIB இன் உயர் முகாமைத்துவம், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது.
பாரம்பரிய மரபுகளை போற்றும் உறுதிப்பாட்டுடன், SMIB குழுவானது வருகையாளர்கள் அனைவரையும் தயவுடன் வரவேற்று, அன்பு மற்றும் ஒற்றுமை வழிந்தோடிய சூழலில் தித்திக்கும் விருந்துகளை பகிர்ந்து கொண்டது. இந்த முயற்சியானது வங்கியின் பெறுமதியான தொடர்புகளுக்கு வலுசேர்ப்பதற்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தை மெருகூட்டிப் பங்கேற்ற அனைவரிடையேயும் மகிழ்ச்சியை தூவியது.
புதிய நிதியியல் துறைசார் செய்திகள் மற்றும் கட்டுரைகளை ஆராய்வதனூடாக முதலீடு மற்றும் நிதியியல் துறை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யுங்கள்!
அரச ஈட்டு முதலீட்டு வங்கியானது SLT Mobitel உடன் இணைந்து Mcash திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. இந்த பிரயத்தனமானது வங்கிக் கிளைகளை விஜயம் செய்கின்ற வாடிக்கையாளர்களுக்குக் காப்பீட்டுத் தவணைகள், குத்தகைத் தவணைகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டணங்கள் போன்ற...
மேலும் படிக்கSMIB மற்றும் LOLC Assurance இடையிலான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையின் அதிகாரப்பூர்வ அங்குரார்ப்பண விழா 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு, எக்ஸெல் வோர்ல்ட் இல் உள்ள மார்கோ போலோ கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. SMIB நிறுவன முகாமைத்துவம்...
மேலும் படிக்கSMIB மற்றும் HNB Assuranc PLC இடையிலான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையின் அதிகாரப்பூர்வ அங்குரார்ப்பண விழா 2025 ஏப்ரல் 29ஆம் திகதி கொழும்பு SMIB கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. SMIB நிறுவன முகாமைத்துவம் மற்றும் கிளை முகாமையாளர்களை ஒன்றிணைத்து, நிதி...
மேலும் படிக்கஎம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்