The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
SMIB மற்றும் HNB Assuranc PLC இடையிலான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையின் அதிகாரப்பூர்வ அங்குரார்ப்பண விழா 2025 ஏப்ரல் 29ஆம் திகதி கொழும்பு SMIB கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. SMIB நிறுவன முகாமைத்துவம் மற்றும் கிளை முகாமையாளர்களை ஒன்றிணைத்து, நிதி சேவைகளை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் மதிப்பை உயர்த்தவும் கொண்டுள்ள ஒருங்கிணைந்த பார்வையை கொண்டாடும் வகையில் நடாத்திய இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய நிதியியல் துறைசார் செய்திகள் மற்றும் கட்டுரைகளை ஆராய்வதனூடாக முதலீடு மற்றும் நிதியியல் துறை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யுங்கள்!
2025 வெசாக் பௌர்ணமியின் மகத்துவத்தை போற்றும் வகையில், SMIB இன் பௌத்த சங்கமானது ‘ஐஸ் கிரீம் தன்சல’ ஒன்றினை இதயபூர்வமக ஏற்பாடு செய்து, ஒன்றிணக்கம் மற்றும் சமூக உணர்வை மேன்மை படுத்தியது. இந்த சிறப்பு நிகழ்வானது SMIB இன் உயர் முகாமைத்துவம்,...
மேலும் படிக்கஅரச ஈட்டு முதலீட்டு வங்கியானது (SMIB), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து, தனது கிளை வலையமைப்புகளினூடாக "தண்ணீர் பட்டியல் கட்டணம் செலுத்தும் வசதியை" அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. இந்த புதிய சேவையானது வாடிக்கையாளர்களினால் எந்தவொரு SMIB...
மேலும் படிக்கSMIB மற்றும் LOLC Assurance இடையிலான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையின் அதிகாரப்பூர்வ அங்குரார்ப்பண விழா 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு, எக்ஸெல் வோர்ல்ட் இல் உள்ள மார்கோ போலோ கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. SMIB நிறுவன முகாமைத்துவம்...
மேலும் படிக்கஎம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்